May 30, 2019, 20:21 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அமைச்சராக பதவியேற்றார். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் விழாவில் பங்கேற்றவர்கள் ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து. கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவிவகித்த ராஜ்நாத்சிங் பதவியேற்றார். அடுத்ததாக, பா.ஜ.க. தலைவர் அம Read More